இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான மற்றும் கப்பல் போக்குவரத்து குறித்து ஆராய்வு
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27.11.2023) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், கொழும்புக்க மேலும் >>