புதிய தூதுவர்கள் பிரதமரைச் சந்தித்தனர்
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் குழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைப் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
இந்தக் குழுவில் இந்தோனேசியாவிற்கான தூதுவர் திருமதி எஸ்.எஸ். பிரேமவர்தன, பிரேசிலுக்கான தூதுவர் திருமதி சி.ஏ மேலும் >>
















