உள் விவகார அலகு

முக்கிய நோக்கங்கள்

உள் விவகார அலகினை தாபிப்பதன்மூலம் பின்வரும் நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

  1. நிறுவனத்தில் ஊழலைத் தடுத்தலும் ஒருமைப்பாட்டு கலாசாரத்தை வளர்த்தலும்.
  2. நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் அத்துடன் நிறுவன நடைமுறைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்களை பொது மக்கள் அணுகுவதை உறுதிசெய்தல்.
  3. நிறுவனத்திற்குள் நெறிமுறை ஆளுகையை மேம்படுத்துதல்.
  4. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வுசெய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளித்தல்.
  5. தவறான நடத்தைகளை அறிக்கையிடுதலை ஊக்குவித்தல், தகவல் தெரிவிப்பவர்களைப் பாதுகாத்தல் மற்றும் இரகசியத்தன்மையைப் பேணுவதற்காக பாதுகாப்பானதும் அணுகக்கூடியதுமான முறையியலொன்றை தயாரித்தல்.


தொடர்புகளுக்கு
தொ.பே இல: 011 2577632
வட்சப்: 071 1130898
மின் அஞ்சல்: iau@pmoffice.gov.lk
  • சிறிமதிபாய வளாக நிர்வாகக் கட்டடத்தின் உள் விவகார அலகின் முன் வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுப் பெட்டி
  • அலரி மாளிகை வளாக பிரதான கூட்ட மண்டபத்தின் முன் சுவரில் வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுப் பெட்டி
உள் விவகார அலகின் உறுப்புரிமை அமைப்பு
அலகின் தலைவர்
திரு. ஜே.எம்.ஐ.ஆர்.கே.ஜயசுந்தர
மேலதிக செயலாளர் (நிர்வாகம்)

நேர்மைதிறன்மிகு அலுவலர்
திருமதி கே.ஏ.எஸ்.ஸ்ரீபாலி
நிர்வாக அலுவலர் (நிர்வாகம்)

உறுப்பினர்கள்
# அலுவலர் பெயர் அலுவலரின் பதவி
1 செல்வி எச்.டி.டி.சி.பி.கே.திலகரத்ன சிரேஷ்ட உதவிச் செயலாளர்
2 திருமதி கே.கே.கே.பொன்சேகா சிரேஷ்ட உதவிச் செயலாளர்
3 திரு எம்.எம்.ஜே.ஆர்.என்.பெர்னாண்டோ பிரதான கணக்காளர்
4 திருமதி பி. குகனேஷ்வரி பிரதான உள்ளக கணக்காய்வாளர்
5 திருமதி ஏ.ரீ. ஏக்கநாயக்க பணிப்பாளர்
6 திரு எம்.சுமித்ர த சில்வா பணிப்பாளர் (சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்)
7 செல்வி ஏ.எம்.லக்மாலி ரணவீர உதவிச் செயலாளர்
8 திருமதி ஜி.சி.டி.ஆர். பெர்னாண்டோ உதவிச் செயலாளர்
9 திருமதி மிஹிரி யு. தென்னகோன் உதவிச் செயலாளர்
10 திரு கே.எம்.ஐ. ஹசன் உதவிப் பணிப்பாளர்
11 செல்வி பி.பி.லியனகே ஒருங்கிணைப்புச் செயலாளர்
12 திருமதி கே. இந்திராதேவி நிர்வாக அலுவலர்
13 தளபதி ஐ. ஜி. பண்டிதரத்ன பராமரிப்பு பொறியியலாளர்
14 ஸ்கொட்ரன் லீடர் திரு ஏ.ஜி.எல்.ஆர்.அரம்பேவெல கட்டளை அதிகாரி
15 திருமதி எம்.டி.டி.எஸ்.மகயாகொட பூங்கா கட்டுப்பாட்டாளர்
ஆதரவு பதவியினர்
திருமதி டபி. லசந்தி ஐ.கே. பெரேரா
முகாமைத்துவ சேவை அலுவலர் III