ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (25) இடம்பெற்ற ITC ரத்னதீப திறப்பு விழாவைக் குறிக்கும் பெயர்ப்பலகையை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ITC தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான சஞ்சீவ் பூரி ஆகியோர் கலந்துகொண்டனர்.