பிரதமர் தினேஷ் குணவர்தன மஹரகம, மாதிவல ஊடாக பயணித்த வேளையில், பிரகதிபுரவில் இடம்பெற்ற சிறுவர் புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்டு அவர்களுடன் இணைந்து கொண்டார்.