மேல் மாகாண பெரு நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று பிரதமர் திணேஷ் குணவர்தன தலைமையில் ஏப்ரல் 26 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, விதுர விக்ரமநாயக, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ் டபிள்யு சத்யானந்த், திட்ட பணிப்பாளர் நாயகம் பிரசன்ன குணவர்தன, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Surbana Jourong ஆலோசனை நிறுவன நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு