ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் அலரி மாளிகை வளாகத்தில் இருந்து,மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் (காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை) பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ’தர்ம தீபனி’ நோன்மதி தின சொற்பொழிவுத் தொடர்.

பக் நோன்மதி தின உரை உடரட்ட அமரபுர மகா நிகாயவின் பதில் மகாநாயக்க தேரர், கோட்டே மாதிவெல ஸ்ரீ ஞானானந்த பௌத்த நிலையம் மற்றும் ஹப்புதலை நிகபொத ஶ்ரீ சுபதாராம பிரிவெனாவின் விகாராதிபதி, மகரகம சாசனாரக்சக சபையின் தலைவர், ரத்னஜோதி வங்சாலங்கார சத்தர்ம வாகீஸ்வர சாஸ்திர விசாரத சங்கைக்குரிய சந்திரஜோதி மகாநாயக்க தேரரினால் நிகழ்த்தப்பட்டது.