தேசிய ஒருமைப்பாட்டிற்காக ....

சர்வதேச தாய்மொழித் தினத்தை முன்னிட்டு,

அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட சிங்கள எழுத்துக்கள் மற்றும் தமிழ் எழுத்துக்கள் என்ற இரண்டு நூல்கள் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு 2023.02.21ஆந் திகதி பாராளுமன்றத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்நூல்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.