❮
❯
அத்தனகல்ல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரருக்கு பர்மா அரசினால் வழங்கப்பட்ட அக்கமகா பண்டித என்ற கௌரவப் பட்டத்துடன் கூடிய நற்சான்றுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (2024.05.18) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. - 2024-05-18