Maldives praises economic recovery and high standards of education and health in Sri Lanka

Minister of Foreign Affairs of the Maldives, Abdulla Shahid called on Prime Minister Dinesh Gunawardena at the Temple Trees in Colombo on June 7.

During the meeting they exchanged views on strengthening existing areas, and exploring new avenues of cooperation, particularly on trade, investment, education and culture.

Minister Shahid thanked the Prime Minister for the support given in the education sector and urged to facilitate education opportunities for Maldives students in the field of medicine and post graduate studies on fee-levying basis. “You have excellent teachers and during my school education all the teachers from grade 1 to 12 were Sri Lankans and I am grateful to them,” the Maldivian Minister  மேலும் >>

கொரியா இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் மிகவும் பாராட்டுக்குரியதாகும்.. - பிரதமர் தினேஷ் குணவர்தன.

பல துறைகளுக்கு உதவிகளை வழங்குவதன் மூலம் தென்கொரியா தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொரிய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி லீ ஜின்போக் மற்றும் கொரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை ஜூன் 6ஆம் திகதி பாராளுமன்ற மேலும் >>

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்துக்கு பிரதமர் அனுதாபம் தெரிவிப்பு.

சுமார் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்த இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அனுதாபம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் ஒடிசாவில் இடம் மேலும் >>

Prime Minister visits painting exhibition of Tamarind Groups

Prime Minister Dinesh Gunawardena visited the 2nd visual art exhibition organized by the Tamarind Group on June 4 at the J D A Perera Art Gallery in Colombo. He spent time to view paintings and visual art exhibits of five artists, Kapila Ariyananda, Rasika de Silva, Nihal Senarathna, Sachira Lakshan and Dinesh Perera. Group leader Kapila Ariyananda said he set up the Tamarind Group to encourage and inspire young talented artists. The Prime Minister discussed with the artists about their exceptional creations and wished them well. மேலும் >>

பிரதமரின் தாய்லாந்து விஜயம் தொடர்பாக...

ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் விழா இந்த ஆண்டு தாய்லாந்தின் ஆயுத்தயா நகரில் நடைபெற்றது. விழாவின் முக்கிய உரை இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமருடன் அநுநாயக தேரர்கள் உட்பட அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜி மேலும் >>

பொசன் நோன்மதி தினச் செய்தி

தூய பௌத்த தர்மத்தை இலங்கைக்குக் கொண்டு வந்த மஹிந்த தேரரின் வருகையை நினைவுகூரும் பொசன் நோன்மதித் தினம் இலங்கை பௌத்தர்களுக்கு ஒரு விசேட தினமாகும்.

விவசாய பொருளாதாரத்தினால் போஷிக்கப்பட்ட இலங்கைச் சமூகம் பௌத்த தர்மத்தின் செய்தியுடன் உண்மையான தத்துவத்தின் மூலம் அறிவியல் மேலும் >>

ஐ. நா வெசாக் தின நிகழ்வில் பிரதமர் திணேஷ் குணவர்தன விசேட உரை… (2023.06.01) தாய்லாந்து.

வெசாக் தினத்திற்கான சர்வதேச பேரவையின் தலைவர், சர்வதேச பெளத்த பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் தாய்லாந்தின் உச்ச சங்க சபையின் உறுப்பினர்,சங்கைக்குரிய பேராசிரியர் பிரா பிரம்ம பண்டிட் அவர்களே,

மகா சூலா-லாங்-கோர்ன்- பல்கலைக்கழகத்தின் முதல்வர் சங்கைக்குரிய பேரா மேலும் >>

Prime Minister Dinesh Gunawardena paid his respects to Most Venerable Prof. Dr. Phra Brahmapundit Thera.

Prime Minister Dinesh Gunawardena paid his respects to Most Venerable Prof. Dr. Phra Brahmapundit Thera, Member, Supreme Sangha Council of Thailand President, International Council for Day of Vesak President, International Association of Buddhist Universities, at the Wat Pravurwongsawat Temple in Bangkok duing his visit to Thailand to participate in the United Nations Vesak Day celebrations.

Prime Minister’s Media Division மேலும் >>

இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்து தொழில்முயற்சியாளர்களுக்கு பிரதமர் அழைப்பு

தாய்லாந்தின் வர்த்தகர்கள், கைத்தொழிற்துறையினர் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்ட மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் இலங்கையில் முதலீடு செய்யும் போது தமது உற்பத்திப் பொரு மேலும் >>

தாய்லாந்துடனான உறவுகளை இலங்கை புதுப்பிக்கிறது

பிரதமர் தினேஷ் குணவர்தன, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

பிரதமர் திணேஷ் குணவர்தனவின் தாய்லாந்துக்கான மூன்று நாள் விஜயத்தின் போது பேங்கொக்கில் உள்ள அரசாங்க இல்லத்தில் இந்த சந்திப்பு இட மேலும் >>

China will always stand for Sri Lanka’s sovereignty and socioeconomic development – Chinese Vice Minister of Foreign Affairs

Chinese Vice Minister of Foreign Affairs, Sun Weidong said Sri Lanka is a longtime friend of China and his country will always stand by Sri Lanka’s sovereignty as well as for political independence and socioeconomic development.

He stated this when he called on Prime Minister Dinesh Gunawardena at the Temple Trees today (May 30). The Vice Minister assured that China will increase investments in several areas such as agriculture, trade and commerce, ports and infrastructure development in Sri Lanka. He also said China will continue to provide economic assistance as well as support Sri Lanka’s debt-restructuring programme.

The Prime Minister expressed gratitude for the Government of China for the help given a மேலும் >>

The draft report on the inquiry into the destruction of North-Eastern archaeological sites and interference with conservation activities handed over to the Prime Minister...

The Union of Organizations for the Protection of National Heritage handed over the draft of the investigation commission report on the inquiry into destruction of northern and eastern archaeological sites and interference with conservation activities to Prime Minister Dinesh Gunawardena yesterday (26).

Ven Dr Maduruoye Dhammissara Thero, Dr. Gunadasa Amarasekara, Senior Advocate Kalyananda Thiranagama and others participated in this event on behalf of the Union of Organizations for the Protection of National Heritage.

Prime Minister’s Media Division மேலும் >>

விவசாய சமூகத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அளவுக்கு நாம் உணவில் தன்னிறைவு பெற்ற தேசமாக மாற முடியும். - பிரதமர் தினேஷ் குணவர்தன.

வாரியபொல, நுவரகந்த புராதன ரஜமகா விகாரையில் 2024.05.27 அன்று இடம்பெற்ற புனித தூபிக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தின் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலம் எமது நாட்டின் வரலாற்றில் நாகரீகத்தின்  மேலும் >>

டெங்கு நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... - ஆளுநர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் தலையிட்டு துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (25.05.2023) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன ஆளுநர்கள மேலும் >>

சைமோல் மன்றத்தின் திட்டங்கள் கிராமிய அபிவிருத்திக்கு முக்கியமானவை... - பிரதமர் தினேஷ் குணவர்தன

சபரகமுவ மாகாணத்தில் இரண்டு முன்னோடித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதன் பின்னர், கிராமிய உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களை பரவலாக விரிவுபடுத்தி வருவதையிட்டு கொரியாவின் சைமோல் மன்றத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார். "இந மேலும் >>