விரைவான பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள். - பிரதமர் தினேஷ் குணவர்தன புதிய இலங்கைத் தூதுவர்களிடம் தெரிவிப்பு
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (13) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
உலகின் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கையிடம் உள்ள வாய்ப்புகளை வெளிப்படுத்துமாறும் முதலீட மேலும் >>