அலரி மாளிகையிலிருந்து தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி ஊடாக ஒவ்வொரு முழு நோன்மதி தினத்தன்றும் (மு.ப.9.00 தொடக்கம் 10.00 வரை) மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்ற பிரதமர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற "தர்ம தீபனீ" தர்ம போதனைகள் நிகழ்ச்சி. - 2024-06-21