நவீன உலகின் சவால்கள், மீளெழும் திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு “அபியோகய” (சவால்) எனும் இந்த நூல் ஒரு காத்திரமான, காலத்திற்குப் பொருத்தமான பங்களிப்பாகும். அத்தோடு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான பெறுமதிமிக்க நுண்ணறிவையும் இந்நூல் கற்றுக்கொடுக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய - 2026-03-28