ஒரு வகுப்பறையில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25க்கும் 30க்கும் இடையில் கொண்டுவருவது ஒரு இலக்காகும். – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்
ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் மேலும் >>
















