பாடசாலை விளையாட்டு பயிற்சியாளர்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்.
கல்வி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப விடயதான அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பாடசாலை விளையாட்டு பயிற்சியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (31) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பாடசாலை விளையாட்டு பயிற்சியாளர்கள் சங்à® மேலும் >>
















