தொழில் சார் கல்வியை தெரிவுசெய்யும்போது பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிப்பு செய்யக்கூடிய கௌரவமான தெரிவாக அமைய வேண்டும்.- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
தொழிற்கல்வியானது பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை வழங்குவதால் பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சிறப்பான எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு கௌரவமான தெரிவாக அது அமைய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் தொழிற்கல்வி பி மேலும் >>
















