பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெறும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரதமரைச் சந்தித்தார்
பதவிக்காலம் முடிந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை ஆகஸ்ட் 4 அன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
உயர் ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், தனது பதவிக் காலத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் >>
















