
CPPCCயின் உப தலைவர் Qin Boyong அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.
சீன பொதுமக்கள் அரசியல் ஆலோசனை சம்மேளனத்தின் (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் Qin Boyong அவர்கள் டிசம்பர் 17ம் திகதி, பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வைத்து, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.
Qin Boyong உள்ளிட்ட தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகா மேலும் >>