எதிர்க்கட்சியினர் இன்று எங்கும் செல்ல முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கண்டிக்கு வரும் மக்கள் சூழலைப் பாதுகாத்து, தலதா மாளிகைக்குச் சென்று தூய்மையான முறையில் வழிபடுங்கள், மாற்றத்தை உங்களில் இருந்து ஆரம்பியுங்கள்.
எதிர்க்கட்சியினர் தமக்கு ஒரு இடம் இல்லாது போய்விடுமோ என்று அஞ்சுவதாகவும், தேசிய மக்கள் சக்தியை வெற்றிகொள்ள வேண்டுமானால், மோச மேலும் >>
















