
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரிசூரிய அவர்களுக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் சில நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (26) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது கு மேலும் >>