
மத்திய கலாசார நிதியத்தின் ஆளுனர் சபை பிரதமர் தலைமையில் கூடியது
மத்திய கலாசார நிதியத்தின் ஆளுனர் சபைக் கூட்டம் அதன் தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கடந்த ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் முதன்முறையாக நடைபெற்றது.
இதன்போது மத்திய கலாசார நிதியத்தின் மூலம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து விசேட மேலும் >>