பாராளுமன்றத்தை, மக்களுக்காக முன்னிற்கும் நம்பிக்கைக்குரிய இடமாக மீண்டும் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
உயர் மகத்துவத்தை பாதுகாத்து, மக்களுக்காக முன்னிற்கும் நம்பிக்கைக்குரிய இடமாக பாராளுமன்றத்தை மாற்றியமைப்பதற்கு சபாநாயகர் அசோக ரன்வல அவர்களால் முடியுமென தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பத்தாவது (10) பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன மேலும் >>
















