
சிங்கள இலக்கியம் மற்றும் கட்டிடக்கலையின் பொற்காலத்தைக் குறிக்கும் கோட்டே, கடந்த காலத்திற்கான ஒரு விடயம் மட்டுமல்ல. இது அழகிய ஈரநிலங்கள், பல்வேறு பறவைகள் மற்றும் உலகின் மிகச் சில தலைநகரங்களுக்கு மட்டுமே உரித்தான அரிய சூழல் சமநிலையைக் கொண்ட ஒரு நகரமாகும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
“கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை அங்குரார்ப்பணம்" (LAUNCH OF THE KINGDOM OF KOTTE TOURISM INITIATIVE) மற்றும் ’கோட்டே பசுமை சுற்றுலா’ (Kotte Green Tourism) என்ற கருப்பொருளின் கீழ் ஜூலை 27 ஆம் திகதி பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உர மேலும் >>