பிரதமர் மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றை தினம் (31) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தாதியர் சேவையின் தரப்படுத்தலில் காணப்படும் தரப்படுத்தல் முரண்பாடு மற்றும் உத்தியோகபூர்வ பெயர் மறுசீரமை மேலும் >>
















