Let’s develop the postal service as an institution that is close to the people and contributes to the economy.

It is crucial to develop the postal service into an institution that both contributes to the economy and remains connected to the people by integrating modern technology.

In line with this goal, and in celebration of today’s International Postal Day, three commemorative stamps and two stamps with QR codes have been issued to mark the 150th anniversary of the Universal Postal Union.

While the postal service has traditionally been a key part of our lives, advancements in communication have led to certain setbacks. However, by embracing new technologies, the postal service can be transformed into a more efficient and proactive entity.

Postage and stamps have always held great significance, an  மேலும்

2024 உலக ஆசிரியர் தினத்திற்கு பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

2024 ஒக்டோபர் 5 அன்று அனுஷ்டிக்கப்படும் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, "Valuing teachers voices :towards a new social contracts for education " என்ற கருப்பொருளில் தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ஆசிரியர் பாராட்டு விழாவிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எத  மேலும்

இலங்கையின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அபிவிருத்தி மற்றும் சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் விசா பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து சுவீடன் அரசாங்கம் கவனம்

இலங்கையின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் சுவீடன் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கா  மேலும்

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்க இந்தியா உறுதியளிப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று (ஒக்டோபர் 4) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

கலாநிதி ஜெய்சங்கர், செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றிக்  மேலும்

IMF பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இன்று (2024.10.4) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணுவது தொடர்  மேலும்

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு - பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவது புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழி  மேலும்

பல நாடுகளில் இருந்து பிரதமருக்கு வாழ்த்து!

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கலாநிதி ஹரிணி அமரசூரியவை 2024.10.02 ஆந் திகதி பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த பல நாடுகளின் தூதுவர்கள், தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா, கொரியா, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவுகளை பிரதிநிதித்துவப்  மேலும்

சிறந்தவை அனைத்து பிள்ளைகளுக்கும் என்பது எமது அரசின் கொள்கையாகும்

கல்வி மீதான நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்

முன்பள்ளி முதல் உயர்கல்வி வரை பிள்ளைகளை பாதுகாப்பதற்கான கொள்கைகள் வகுக்கப்படும்

சிரேஷ்ட பிரஜைகள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்

எமது பிரச்சினைகளை தனித்தனியாக தீர்க்க முயற்சி  மேலும்

சிறுவர்களுக்கு சிறந்ததோர் உலகத்தை உருவாக்குவதற்காக பாடுபடுவோம்

"போட்டித்தன்மையான வாழ்க்கை முறையினாலும் கல்வி முறையினாலும் நாம் அனைவரும் பல பாடங்களை தவறவிட்டுள்ளோம்"

சிறுவர்களுக்கான சிறந்ததோர் உலகை உருவாக்கும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அரசாங்கம் என்ற வகையில் அதற்குத் தேவையான தலையீட்டை செய்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரி  மேலும்

வாழ்த்துச் செய்தி

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தை கொண்டாடும் இந்த சிறப்பான சந்தர்ப்பத்தில் இலங்கையின் பிரதமர் என்ற வகையிலும் மகளிர், சிறுவர்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையிலும் எனது முதலாவது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சிய  மேலும்

ජාතික ජන බලවේග රජය සිදු කරන සියලු පත්වීම්වලට රජය වග කියනවා - අග්‍රාමාත්‍ය හරිනි අමරසූරිය

ජාතික ජන බලවේග රජය සිදු කරන සියලු පත්කිරීම් සඳහා රජය වග කියන බව අග්‍රාමාත්‍ය හරිනි අමරසූරිය මහනුවර දී අද(28) පැවසුවාය.

තම රජය යටතේ රාජ්‍ය නිලධාරීන් චෝදනා වලට ලක් වුවහොත් ඒ සම්බන්ධයෙන් ක්‍රියා කරන්නට නොපැකිලෙන බවද අග්‍රාමාත්‍යවරිය පැවසුවාය.

මහනුවර දී මල්වතු මහා විහාර පාර්ශ  மேலும்

அரசியல்மயப்பட்டுள்ள கல்விமுறைமையை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கல்வி பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்புவது எமது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும்.

தொழிலுக்காக மட்டுமன்றி நல்லொழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்கும் வகையில் கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

பிள்ளைகள் தரமான கல்வியை பெறுவதற்கு குடும்பத்தின் ப  மேலும்