அரசியலமைப்பின்படி சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் பிரதமர் தெரிவிப்பு...

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு மையத்தின் (EOM) தேர்தல் கண்காணிப்புக் குழுவிற்கும் (ExM) இடையிலான கலந்துரையாடல் இன்று (07.06.2024) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிய பிரதி மேலும் >>

நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் வியட்நாம் தூதுவர்...

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் வியட்நாம் தூதுவர் தீ தான் ட்ரூக், இன்று (2024.06.07) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்தார்.

அவரது பதவிக் காலத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர், அவரது எதிர்க மேலும் >>

பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய ஒப்பந்தங்கள்...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா சமீருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (ஜூன் 6) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பில் புதிய போக்குகள் குறித்து இதன் போது கலந்த மேலும் >>

Prime Minister discusses trade and investment growth with Mauritius

Mauritius for Sri Lanka’s entry to Small Island Developing States

Prime Minister Dinesh Gunawardena held a discussion with Mauritius High Commissioner Haymandoyal Dillum about the expansion of trade and investment relations between the two countries. He urged to explore possibility of investments in new areas including power and energy, during a discussion held with the High Commissioner when the latter called on him at the Temple Trees today (June 5).

They discussed close collaboration in multilateral organizations such as Indian Ocean Rim Association (IORA), of which both are founder members and African Union in which Mauritius is a member and Sri Lanka obtained Observer Status.

Over the past மேலும் >>

கிரேக்க நாட்டின் தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கிரேக்க நாட்டின் தூதுவர் அலிகி கோட்சொம்டொபோலோவுக்கும் (Aliki Koutsomitopoulou) இடையிலான சந்திப்பொன்று நேற்று (ஜூன் 5) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, கடல்சார் பிரச்சனைகள் மற்றும் கடல்வழிப் பணிய மேலும் >>

ரெபியல் தென்னகோன் வித்தியாலயம் மூடப்படக் கூடாது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் திறன் அரச அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும்...

மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (06.05.2024) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பொதுமக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் திறன் மேலும் >>

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் 2024.06.05 அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை...

"கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இன்றைய தினம் குறிப்பாக எமது நேசத்திற்குரிய அயல்நாடாகவும், வரலாற்று ரீதியாகவும் ஏனைய அனைத்து துறைகளிலும் இணைந்து செயற்படும் பலத்தினை நீண்ட காலமாக கட்டியெழுப்பிய பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறைய மேலும் >>

தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் 03.06.2024 அன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோசமான காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கவும், முப்படை மற்றும் சிவில் கண்காணிப்புப் படையை ஈடுபடுத்தி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சுக்களின் முழுமையான பங்களிப்புடன், சேதமடைந்த பொது உட்கட்டமைப மேலும் >>

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் விஜயம்.

கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு பிரதமர் இன்று (2024.06.03) விஜயம் செய்தார்.

பாரிய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அவிசாவளை, புவக்பிட்டிய மற்றும் ஏனைய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற  மேலும் >>

சோபித தேரர் தேசிய இயக்கத்தின் பண்புருவமாக திகழ்ந்தார்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கோட்டே நாக விகாரையின் ஏற்பாட்டில் சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் 82வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் நாக விகாரை இளைஞர் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆக்கபூர்வமான வெசாக் வாழ்த்து அட்டைப் போட்டி மேலும் >>

சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் இலங்கையுடனான 40 வருட பங்காண்மைத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரை...

சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான 40 வருட பங்காண்மைத்துவத்தைக் குறிக்கும் வகையில் இலங்கை தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால் நினைவு முத்திரை மற்றும் முதலாம் நாள் கடித உரை வெளியிடப்பட்டது.

முதலாவது நினைவு முத்திரையும் முதல் நா மேலும் >>

ஒரு ஜனநாயக அரசாங்கமோ அல்லது பாராளுமன்றமோ பொறுப்பற்ற அறிக்கைகளால் நாட்டை குழப்புவதற்கு இடமளிக்காது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

ஜனாதிபதி தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறும்.

மக்கள் திரளைப் பார்த்து எந்த அரசியல் முடிவும் எடுக்கப்பட மாட்டாது. குழப்பமடையாது பின்வாங்காது முன்னோக்கிச் செல்வோம்...

இன்று (2024.05.29) தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் மார்ட்டின் விக்கிரமசிங்க ஆவண கலைக்கூடத்தி மேலும் >>

புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் புதியதோர் எண்ணக்கரு... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசின் அடிப்படை நோக்கமாகும்...

கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோக நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் பிரதம மேலும் >>

ஐந்து இலட்சம் புதிய பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதிகளுடன் கூடிய வர்த்தக வாய்ப்புகள்...

கிராமிய மட்டத்தில் கோழி வளர்ப்பு தொழிலை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை...

முட்டை அடைகாக்கும் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் சீதாவக்கையை சேர்ந்த 5000 பேருக்கு நன்மை...

கிராமிய பொருளா மேலும் >>

நாம் உலகிற்கு வழங்க முடியுமான உன்னத கொடை தேரவாத பௌத்த தர்மமாகும். அதற்கு திரிபீடகம் உட்பட பல்வேறு நூல்களைக் கொண்ட பாரிய நூல் நிலையம் அமைந்துள்ள கொழும்பு தும்முல்லைச் சந்தியில் அமைந்துள்ள சம்புத்தத்வ ஜயந்தி நிலையத்திற்கு வெசாக் பௌர்ணமி தினத்தன்று பிரதமர் திணேஷ் குணவர்தன விஜயம் செய்தார்.

இந்த நிலையமானது திணேஷ் குணவர்தன அவர்கள் 2020ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, புனித பூமி அமைச்சராக இருந்த போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கிய நிலத்திலேயே நிர்மாணிக்கப்படுள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>