கொழும்பு வெசாக் வலயம் தொடர்பான கலந்துரையாடலொன்று பிரதமர் திணேஷ் குணவர்தன தலைமையில் இன்று (30) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

சங்கைக்குரிய எல்லே குணவன்ச தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், மேல் மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

பிரதமர் ஊடகப் பிரிவு