இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மெடரி அவர்கள் தமது பதவிக்காலம் முடிந்து, தாய் நாட்டிற்குச் செல்லுமுன்னர், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களைச் சந்தித்த நிகழ்வு.