தர்ம தீபனீ

பிரதமர் அலுவலகத்தில் நடாத்தப்படும் மாதாந்த தர்மோபதேசம்.
பினர போயா தினத்தை முன்னிட்டு தர்மோபதேசம் வழங்குபவர், அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் பிரதமகுரு, சியாமோபாலி மகா சங்கத்தின் அஸ்கிரி பீடத்தின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பிரதான சங்கநாயக்க, கலாநிதி.வணக்கத்திற்குரிய நுகேதென்னே பஞ்சானந்த நாயக்க தேரோ அவர்கள்.