அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் விஜயம்.

கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு பிரதமர் இன்று (2024.06.03) விஜயம் செய்தார்.

பாரிய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அவிசாவளை, புவக்பிட்டிய மற்றும் ஏனைய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு