பௌத்தாலோக வெசாக் வலயம் 2024.05.23 அன்று பிரதமர் திணேஷ் குணவர்தனவினால் திறந்துவைக்கப்பட்டது. அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் தலைவர் நிமல் சந்திர வாகீஸ்ட உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.