வெசாக் நோன்மதி தினத்தன்று களனி ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர் தினேஷ் குணவர்தன, களனி ரஜமஹா விகாராதிபதி சிரெஷ்ட பேராசிரியர் சங்கைக்குரிய கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.

இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு