ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் அலரி மாளிகை வளாகத்தில் இருந்து, மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் (காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை) பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ’தர்ம தீபனி’ நோன்மதி தின சொற்பொழிவுத் தொடர்.

வெசாக் நோன்மதி தின உரை (2024 மே 23);

உலக பௌத்த சம்மேளனத்தின் செயலாளர், இரத்மலானை பரம தம்ப சைத்திய பிரிவெனாவின் பிரிவெனாதிபதி கலாநிதி சங்கைக்குரிய மா இடிபே விமலசார தேரரினால் நிகழ்த்தப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு