வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நசீர் அஹமட் அவர்கள் இன்று (2024.05.02) கொழும்பு அலரி மாளிகையில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்தார்.

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் வடமேல் மாகாண ஆளுநராக இன்று (2024.05.02) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு