இலங்கையின் அனைத்து மாவட்ட செயலாளர்களின் கூட்டம் 2024.05.08 அன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.