தெனகம சிறி விஜயாராம தாதுகோபுரத்திற்கு கௌரவ பிரதமரின் தலைமையில் சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் வழங்கிவைப்பு

ஹக்மன தெனகம சிறி விஜயாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தாதுகோபுரத்திற்கான சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் வழங்கும் உற்சவம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (28) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
மியன்மாரின் மிண்டொன் மன்னர் காலத்தில் கட் மேலும் >>

சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் புதிய சமாதி புத்தர் சிலைக்கு கௌரவ பிரதமர் முதல் மலர் பூஜை நிகழ்த்தினார்

வரலாற்று சிறப்புமிக்க சப்ரகமுவ மஹா சமன் தேவாலய வளாகத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சமாதி புத்தர் சிலை திறந்துவைப்பு மற்றும் முதலாவது மலர் பூஜை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் இன்று (28) இடம்பெற்றது.
இரத்தினபுரி ஸ்ரீ சுமனாராம விகாரஸ்தானாதிபதி வணக்கத்தி மேலும் >>

வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் கௌரவ பிரதமர் தலைமையில் ஆரம்பம்

அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் அனுசரணையில் செயற்படுத்தப்படும் இலங்கை வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டது.
குளியாபிடிய வடமேல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அலரி மாளிகையிலி மேலும் >>

மறைந்த முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் அவர்களது பூதவுடலுக்கு கௌரவ பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்

மறைந்த முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் அவர்களது பூதவுடலுக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (26) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கொழும்பில் உள்ள தனியார் மலர்ச் சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கௌரவ பிரதமர், அன்னாரது குடும்பத்த மேலும் >>

பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து கௌரவ பிரதமர் விளக்கேற்றினார்

பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி பேரனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (26) முற்பகல் அலரி மாளிகையில் விளக்கேற்றினார்.
பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களும் கௌரவ பிரதமருடன் இணைந்து வி மேலும் >>

ගරු අග්‍රාමාත්‍යතුමාගේ නත්තල් පණිවුඩය - 2021

සාමයේ හා ප්‍රේමයේ සළකුණ මිහිමත තැබූ උතුම් නත්තල ජේසුස් ක්‍රිස්තුන් වහන්සේගේ උප්පත්තිය සිහිගන්වයි.
දෙවියන්වහන්සේගේ ප්‍රේමය සහ මානව ගරුත්වය මනුෂ්‍යත්වය පෙරදැරි සමාජයකට විශ්වාසනීය පදනමක් විය.
බෙත්ලෙහෙමේ දිළිඳු ගවලෙනක ගවඔරුවක උපන් ජේසු බිළිඳා යථාර්ථවාදීව ලෝකය දෙස බැලීමට සිය மேலும் >>

தன்னை கொன்றவர்களையும் வெறுக்காது இயேசு கிறிஸ்து உலகிற்கு சிறந்த பாடம் புகட்டினார் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில மேலும் >>

கௌரவ பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனப்படுத்தப்பட்டது.

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைய மேலும் >>

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு பாராட்டு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா அவர்கள் நேற்று (15) பிற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.
குறித்த சந்திப்பின்போது இலங்கையில் செயற்படுத்தப்படும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட் மேலும் >>

வீடற்ற நிலையில் தாய் நாட்டில் விடுதியில் வாழ்வது போன்ற யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

வீடற்ற நிலையில் தாய் நாட்டில் விடுதியில் வாழ்வது போன்ற யுகத்தை எதிர்வரும் ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் எண்ணூறு பேருக்கு தங மேலும் >>

உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கத் துறையில் பணியாற்றி, உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தொழிலாளர் தலைவர்கள் மற் மேலும் >>

ஹம்பாந்தோட்டை லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் கௌரவ பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

• ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகளை கௌரவ பிரதமர் கண்காணித்தார்.
• 600 மில்லியன் டொலர் செலவில் டயர் தொழிற்சாலையும் நிர்மாணிக்கப்படுகிறது.
• லுணுகம்வெஹெர "எதிர்பார்ப்பின் கிராமமாக" அபிவிருத்தி செய்யப்படும்.

“மாகம் ருஹுணுபுர மஹிந்த ராஜபக்ஷ துறைமுக” வளாகத்தின் மு மேலும் >>

நத்தார் தினத்தை முன்னிட்டு தூதுவர்களுடனான விசேட சந்திப்பு

இந்நாட்டின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்காக வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் தின விசேட சந்திப்பு மற்றும் இரவு விருந்துபசார நிகழ்வு நேற்று (12) இரவு கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமரின் மேலும் >>

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் கௌரவ பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபுத்தின் சஹெப் அவர்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (11) அலரி மாளிகையில் சந்தித்தார்.
உலகம் முழுவதும்; வாழும் சுமார் மில்லியன் கணக்கான போரா சமூகத்தினருக்கு கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபுத்தின மேலும் >>

இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு குறித்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இரங்கல் தெரிவிப்பு

இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் மறைவு குறித்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.
இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது பாரியார் மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் நேற்று (08) இடம்ப மேலும் >>

பொலனறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை

பொலனறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (09) அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பொலனறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலொஸ்மஸ் மேலும் >>

இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை ஜப்பானில் பணியில் ஈடுபடுத்துவதற்கு ஆர்வமாக உள்ளதாக புதிய ஜப்பான் தூதுவர் கௌரவ பிரதமரிடம் உறுதி

இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளை பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி (Mizukoshi Hideaki) அவர்கள் இன்று (09) அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போது தெரிவ மேலும் >>

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9000 பிள்ளைகளுக்கு கௌரவ பிரதமரின் தலைமையில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் புலமைப்பரிசில்

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் பிள்ளைகள் 9000 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் முதலாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்க மேலும் >>